யாழ்/எழுதுமட்டுவாள் தெற்கை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை நாகம்மா அவர்களின் 31 நாள் 10.04.2021.நினைவினையொட்டி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி
விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்டக்களப்பு சிறுவர்களுக்கு விசேட உணவு வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த வகையில் இல்லக் குழந்தைகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் இந்த உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany