திரு திருமதி வாகினி சிவகுருநாதன் அவர்களின் அன்புப் புதல்வன் பாணுசன் அவர்கள் 27.01.2021 13 வது பிறந்த நாளான இன்று பாதிக்கப்பட்ட திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்தில் விசேட உணவு வளங்கி உள்ளார் அந்த வகையில் பாணுசன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம்.உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply