08.01.2121
உதவி வழங்கியவர் திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி
உதவி வழங்கிய இடம்:விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்டக்களப்பு ,மற்றும் மாங்குளம் எமது பண்ணைக்காணிக்குள் பண்ணையில் பயன் தரும் மரக்கன்றும் வீதியோர மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது
செல்வன் தமிழ்பிரியன் அவர்களின் 17 வது பிறந்த நாளி இவ் உதவி வழங்கப்பட்டது அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அத்துடன் இந்ந நிகழ்வில் கலந்து கொண்ட எமது மகளிர் அணியினருக்கு ம்,Forst உத்தியோகஸ்தர் M.M.K.K Perera அவர்களுக்கும் எமது உறுப்பினர்களுக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம்.
+17
64

Leave A Reply