HelpingHeartsTamil

உதவும் இதயங்கள் நிறுவனத்துடன் இணைந்திருக்கும் இனிய எம் தாய்தமிழ் உறவுகளே!நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மாபெரும் பரிசுசீட்டிழுப்பு குறிப்பிட்ட தினத்தன்று தவிர்க்க முடியாத காரணத்தால் நடைபெற மாட்டாது என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எனினும் மீண்டும் ஓர் தினத்தில் உங்கள் அதிஸ்டங்களை பரிசோதிக்கும் அளப்பெரும் வாய்பினை அறியத்தருகிறோம்.தடங்கலுக்கு வருந்துகிறோம்.
அதுவரைக்கும் தொடர்ந்து அதிஸ்டலாபச் சீட்டினை விற்பனை செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.உதவும் இதயங்கள் நிறுவனம்

Leave A Reply