2021 சிறிரஞ்சன் நிலாஜினி தம்பதியினர் – விபுலாந்தர் சிறுவர் இல்லாக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.October 19, 20210 சிறிரஞ்சன் நிலாஜினி தம்பதிகளின் 19 வது திருமண நாள் 19.10.2021 இந்நாளில் விபுலாந்தர் சிறுவர் இல்லாக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. நீடூழிகாலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம்.…