Browsing: சிறுவர் இல்லத்திற்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது!

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி) முதலாவது உதவியாக பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கான இன்றயை விசேட உணவு 27.08.2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது…