HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:திரு திருமதி கஜன் றசிதா Trossingen யெர்மெனி
உதவி பெற்றவர்கள்: 22 குடும்பம்
இடம்:பச்சிலைபள்ளி
உதவித் தொகை: 35000,00
18.08.2021 அன்று யினோஸ் குட்டிக்கு 1வது பிறந்தநாள் இந்த நல் நாளில் தற்போது உள்ள நிலையினைக் கருத்தில் கொண்டு இடர் கால உதவியாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி கஜன் றசிதா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் யினோஸ் குட்டி சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்….. அத்துடன்
இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனிSee translation

Leave A Reply