20.02.2021 இன்று செல்வி மிமோசா சரவணந்தமூர்த்தி ஸ்கோட்லந்து அவர்களின் இருபதாவது பிறந்த நன் நாளில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று விவகானந்தபுரம் கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நகழ்வில் விவேகானந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் .செல்வி மிமோசா அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply