HelpingHeartsTamil

உதவித்தொகை:100,000,00
உதவி வழங்கியவர்: திரு சந்திரசேகரம் தணிகைநாதன் (கண்ணன்)Germany
உதவி பெற்றவர்:கனகராஜா பாக்கியேஸ்வரி
இடம்:புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு
இவர் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் வாழுகின்றார் முன்னாள் போராளி குடும்பம் இவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தருமாறு கேட்டத்திற்கு இணங்க இவர்களுடைய வெட்டுக் கிணறு சரியான ஆழம் ஆகையால் இவர்களுக்கு ஓர் நீர் பாச்சி மற்றும் குழாய்கள் பொருத்திக் கொடுப்பதற்கு 100,000 ரூபாய் தேவை என்று திரு சந்திரசேகரம் தணிகைநாதன் (கண்ணன்)Germany அவர்களை கேட்டதற்கு அவர் உடன் முன் வந்து இந்த உதவியினை
வழங்கியிருந்தார் அந்த வகையில் கண்ணன் குடும்பம் நலத்துடன் வாழ வாழ்த்துவதுடன் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம் அத்துடன் நேரடியாகச் சென்று இந்த உதவியை வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசயலாளர் திரு சி.ஜெயகாந் மற்றும் எமது செயல்பாட்டாளர் திரு சண்முகலிங்கம் சஜீவன் அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம்

 

Leave A Reply