உதவி வழங்கியவர்:திரு திருமதி ரஜிகரன் பாமினி தம்பதியினர் (Tuttlingen யெர்மெனி எமது அமைப்பின் மூத்த உறுப்பினர்)
இரண்டாவது உதவித்தொகை 70,000.00
உதவி பெற்றவர்:கோணேஸ்வரன் தர்சினி
இடம்:கடவாப்பிட்டி அம்பாறை
திரு திருமதி ரஜிகரன் பாமினி தம்பதியினரின் 20 வது திருமண நாள் 25.05.2022 இந்த நல் நாளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு (முன்னாள் போராளிகள் இருவரும்) உதவி வழங்கி உள்ளார்கள் உடல் முழுவதும் காயங்களுடன் வாழ்ந்து வரும் …… அவர்களுக்கு மீன் பிடித்து வாழ்வாதாரத்தினை ஊக்கிவிக்குமுகமாக சில்லு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் இன்று திருமண நாள் காணும் எமது மூத்த உறுப்பினர் திரு திருமதி ரஜிகரன் பாமினி தம்பதியினர் சகல இன்பங்களும் பெற்று நீடூழிகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.அத்துடன் எமது அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
+2
61

Leave A Reply