கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!!
1.௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் மானிப்பாய் அறநெறி கல்விச்சேவை
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின்
அங்கத்தவர்கள்.
2.மாலை நேரக்கல்வி நிலையம் கரிப்பட்டமுறிப்பு தம்பனை 8வது ,
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின்
அங்கத்தவர்கள்.
3.அறநெறி வகுப்பு:1 வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின்
அங்கத்தவர்கள்.
4௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் சின்னக்குளம் வவுனியா
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள்.
5.மாலை நேரக்கல்வி நிலையம் வண்ணாங்கேணி பளை:10 வது
🥰உதவி வழங்கியவர்கள்: சுரேகா குலதிபன் தம்பதியினர் München யேர்மெனி
6.மாலை நேரக்கல்வி நிலையம் கைவேலி புதுக்குடியிருப்பு 12 வது
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள்
7.மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைகட்டியகுளம்.1வது
🥰அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்
8.மாலை நேரக்கல்வி நிலையம் பாலக்குடா திருக்கோவில் : 11 வது
🥰அனுசரணை: உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.
9.மாலை நேரக்கல்வி நிலையம் துவரங்குளம் நெடுங்கேணி 4 வது
🥰உதவி வழங்கியவர்:திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg)
10.மாலை நேரக்கல்வி நிலையம் மறையிலுப்பை நெடுங்கேணி 6 வது
🥰உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந்து உதவும் இதயங்கள் மகளிர் அமைப்பின் காப்பாளர் திருமதி மாலதி பத்மநாதன்
அன்பான உறவுகளே!
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான 01.09.2024-30.09.2024 மாதத்துக்குரிய கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.
அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) .No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

 

Leave A Reply