09.05.2024
உதவி வழங்கியவர்கள்: அமரர் ராசு அவர்களின் பிள்ளைகள் (கயல்புரோன் பாட் பிறிக்ஸ்சால் யேர்மெனி )
உதவி வழங்கிய இடம்: மல்லிகைத்தீவு
உதவித்தொகை:450 யூரோ
இன்றைய கொடுப்பனவு:110,000.00
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் பெண்தலைமைத்துவம் கொண்ட ரஞ்சன் சுமதி என்பவரின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு அவருடைய சிறு அங்காடிக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி வழங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் அமரர் ராசு அவர்களின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் அத்துடன் அன்னாரின் பிள்ளைகள் சகல நலனும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன்.
நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி


