திரு திருமதி ததீஸ்வரன் கல்ப்பனா அவர்களின் செல்வப் புதல்வி கமியாக்குட்டி அவர்களுக்கு 4வது பிறந்த நாள் 15.02.2024இன்னாளில்
1.மதிய உணவு
2.கல்வி உபகரணங்கள்
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு மதிய நேர சைவ உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வப் புதல்வி கமியாக்குட்டிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த உதவியை வழங்கிய திரு திருமதி ததீஸ்வரன் கல்ப்பனா அவர்களுக்கும் நன்றி அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது இலண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

