உதவி வழங்கியவர்கள்: பிள்ளைகள் (உணாவில் சாவகச்சேரி
13.02.2024
13 வது ஆண்டு அஞ்சலி
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு வடை பாயாசத்துடன் முழு நேர சைவ உணவு வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது அந்த வகையில் அமரர் கந்தையா ஜீவா அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது இலண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply