29.12.2023
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
பொத்துவில் ஊறணி
கல்வி நிலையம்: 7
உதவி வழங்கியவர்கள்: Tuttlingen யேர்மெனியில் வாழும் தமிழ் மக்கள்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.
அன்பான உறவுகளே!
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!
பொத்துவில் ஊறணி மாலை நேரக்கல்வி நிலையம் Tuttlingen யேர்மெனியில் வாழும் தமிழ் மக்கள்.கடந்த தை மாதத்தில் இருந்து இன்று வரை வழங்கி வருவது தெரிந்ததே அந்தவகையில் கார்த்திகை -மார்கழி மாதத்துக்குரிய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் Tuttlingen உறவுகளிற்கு மனமார்ந்த நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

