திரு பொன்னுச்சாமி ஆனந்தலிங்கம் ஐயா ஜேர்மனி அவுஸ்பூர்க் அவர்களின் பிறந்த நாள்
13.12.2023
உதவி வழங்கியவர்கள்:திரு பொன்னுச்சாமி ஆனந்தலிங்கம் ஐயா அவர்களின் மனைவி திருமதி ஆனந்தலிங்கம்
திரு பொன்னுச்சாமி ஆனந்தலிங்கம் ஐயா அவர்களின்
பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக முதலாவது கொடுப்பனவு:பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு 13.12.2023 இன்றயை தினம் விசேட உணவு வழங்கி
வைக்கப்பட்டது. திரு பொன்னுச்சாமி ஆனந்தலிங்கம் ஐயா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இன்றைய நாளில் உதவியினை வழங்கிய மனைவி திருமதி ஆனந்தலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் இன்று பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் திரு பொன்னுச்சாமி ஆனந்தலிங்கம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகின்றோம்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply