முழங்காவில் தேசிய மகாவித்தியாலயம் ஒளிவிழாவின் போது வறுமையான மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் கொள்வனவு செய்து வழங்குவதற்கு இந்த உதவி வழங்கப்பட்டது அந்த வகையில் திரு பவானந்தன் ஜெயகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம்

Leave A Reply