“அன்பும் வீரமும் எங்கு குடி கொண்டிருக்கோ அங்கு துன்பங்களும் சோகங்களும் நிறைந்திருக்கும் “
அம்மாவின் சோகம் என்னை வெகுவாக பாதித்து இருந்தும் அம்மாவின் பேச்சை திசைதிருப்பி நாங்கள் இருக்கின்றோம் என்று சமாளித்து விடை பெற்றோம்.
கடந்த வருடம் 250 பேருக்கு வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நிதி வழங்கியிருந்தோம் நல்லாக செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவோம் என்று அறிவித்திருந்தோம் அந்த வகையில் குகதாசன் அபினயா அவர்களின் 18 வது பிறந்தநாள் அன்பளிப்புக்கு வழங்கிய நிதியில் புவனேஸ்வரி அம்மாவுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்திருந்தோம். இவ்வாறு எத்தனை தாய்மார்கள் பிள்ளைகளை நாட்டுக்காக கொடுத்துவிட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்!!!!!”என்று தணியும் எமது தாகம்”

Leave A Reply