13.05.2023
(கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! )
உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
ஆசிரியர்கள்:3
மாலை நேரக்கல்வி நிலையம்:8வது
அறநெறி வகுப்பு:1 வது
அன்பான உறவுகளே!
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய கரிப்பட்டமுறிப்பு தம்பனையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊதியம் 13.04-2023இருந்து 13.05.2023 வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிதி எமது அங்கத்தவர்கள் நிதியில் இருந்து வழங்கியிருந்தோம் அந்த வகையில் அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431

Leave A Reply