கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 11 வது மாலை நேர கல்வி நிலையம் பாலக்குடா திருக்கோவில் என்னுமிடத்தில் இன்று 2023.03.23 திறந்து வைக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது.
இதற்கான நிதி அனுசரணையினை பிரித்தானியா உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணியினரே வழங்கியுள்ளனர்.(1 மில்லியன் ரூபாய் )அவர்களுக்கு உதவும் இதயங்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
அந்த வகையில் இன்று ஏப்ரல் 03.04.2023-03.05.2023 வரையான ஆசிரியருக்கான கொடுப்பனவு முதல் தடவையாக வழங்கப்பட்டது.உதவும் இதயங்கள் நிறுவனம்.
Reg.No:GA 3484
Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431

