அன்பான உறவுகளே!
அறநெறிக் கல்வி மாணவர்களின் ஒழுக்கம் கட்டுக் கோப்புள்ள சமூகம் நிலை பெறுவதற்கு அத்திவாரமிடுகின்றது.
அந்த வகையில் 02.04.2023 அன்று தேவிபுரம் முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இரண்டாவது அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது இதற்கான நிதியினை தொடர்ந்து உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்கள் தனது சொந்த நிதியில் வழங்குவார் என உறுதியளித்திருந்தார்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply