உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைக்கட்டியகுளம்.1-Helpingheartstamil.com
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்
அன்பான உறவுகளே!
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!
கயல்புறோன் கந்தசுவாமி கோவில் Germany எம்மூடாக தாயக மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே ! கோட்டைக்கட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2023 ஏப்ரல் மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com
Te:00491772061431
Bank:Helping Hearts E.V Germany
IBAN:DE07643500700008559182
BIC:SOLADES1TUT