அன்பான உறவுகளே!
புலமைப் பரிட்சையில் சித்தியடைந்த,மற்றும்புலமைப் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.அதிபர் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நலன் விரும்பிகள் திரு சின்னத்துரை குடும்பம் சித்தியடைந்த மாணவர்களுக்கு 20’000 ரூபாய் வீதம் நான்கு மாணவர்களுக்கு வழங்கியதுடன் 14 மாணவர்களும் புத்தகப்பை வழங்கி வைத்தார் அத்துடன் . திரு மயில்வாகனம் சிறிதாசன் அவர்கள் சித்தியடைந்த 4 மாணவர்களுக்கும் உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக 25, 000 ரூபாய் வீதம் நான்கு மாணவர்களுக்கு வழங்கி வைத்தார் அத்துடன் நலன் விரும்பிகள் வழங்கிய நிதியில் இருந்து பதக்கங்கள் அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.