HelpingHeartsTamil

81வது பிறந்த நாளில் சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு விசேட உணவும்,பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
உதவி வழங்கியவர்கள்:திருமதி செல்வராணி சோமசுந்தரம்
உதவித்தொகை: 210 Franc
திரு மாரிமுத்து சோமசுந்தரம் சுவிஸ் அவர்களின் 81வது பிறந்ததினம் 12.01.2023 இந்த நல்நாளில் சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு விசேட உணவும்,பாடசாலை உபகரணங்களும் வழங்கி மகிழ்வித்துள்ளார்கள் அந்தவகையில் திரு மாரிமுத்து சோமசுந்தரம் அப்பா அவர்கள் நலமுடன் நீடுழி காலம் சகல இன்பங்களும் பெற்று வாழ பிராத்தித்துக்கொள்கின்றோம் அத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.மேலும் இந்த உதவியை வழங்கிய திருமதி செல்வராணி சோமசுந்தரம் அம்மா அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
See translation

Leave A Reply