உதவி வழங்கியவர் திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி
உதவி வழங்கிய இடம்: சிறுவர் இல்லம் திருப்பழுகாமம்.
08.01.2023 அன்று செல்வன் தமிழ்பிரியன் அவர்களின் 19 வது பிறந்த நாளில் மட்டக்களப்பு திருப்பழுகாமம் சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது
செல்வன் தமிழ்பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.அத்துடன் அவர் சகல நலன்களும் பெற்று நீடுழி காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.










