HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்கள் திரு திருமதி பத்மநாதன் றக்சனா Bochum Germany
உதவி வழங்கிய இடம்:விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்டக்களப்பு
23 வது பிறந்த நாள்
அன்பான உறவுகளே! 06.01.2021 இன்று 23 வது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி பத்மநாதன் றக்சனா அவர்களின் பிறந்த நாளான இன்று இல்லக் குழந்தைகளுக்கு மதிய விசேட உணவு வழங்கியதுடன் 10 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும்

வழங்கி வைக்கப்பட்டது. இன்று பிறந்த நாளினைக் கொண்டாடும் பத்மநாதன் றக்சனா அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் நல்

வாழ்த்துக்கள்

அத்துடன் இல்லக் குழந்தைகளும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். உதவும் இதயங்கள் நிறுவனம்.

Leave A Reply