உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி (சுவிஸ்)
உதவி பெற்றவர்கள்:பு.சவுந்தலா நொச்சிக்குளம் புளியங்குளம்
நீண்ட தூரம் நடந்து பாடசாலை சென்றுவரும் நொச்சிக்குளம் புளியங்குளத்தினை சேர்ந்த மாணவிக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கமைய 1 துவிச்சக்கர வண்டியும் பாடசாலை உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது இந்த உதவியினை நாம் வேண்டிக்கொண்டதற்கிணங்க திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி அவர்களின் உறவினர்கள் நேரடியாகச் சென்று வழங்கியிருந்தார்கள் அந்த வகையில் இந்த நிதி உதவியினை வழங்கிய திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்

