அன்பான உறவுகளே!
நாச்சிக்குடா பங்குத்தந்தை அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்கு 20.000,00 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது. இந்த கொடுப்பனவு எமது அங்கத்தவர்களின் நிதியில் இருந்து வழங்கியுள்ளோம் அந்த வகையில் எமது அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி


37