HelpingHeartsTamil

21 December 2022 at 19:01

 

உதவி வழங்கியவர்கள்:திருமதி விஜிதா பத்மராசா
வழங்கிய இடம்:வவுனியா,கைவேலி புதுக்குடியிருப்பு
அன்பளிப்பு 100 €
21.12.2022 இன்று திருமதி விஜிதா பத்மராசா அவுக்ஸ்பூர்க் யெர்மெனி அவர்களின் பிறந்தநாள் இந்நாளில் 100 யூரோக்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய வவுனியாவில் 3 குடும்பங்களுக்கும் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் 2 குடும்பங்களுக்கும்
உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் திருமதி விஜிதா அவர்கள் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
See translation

Leave A Reply