உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைக்கட்டியகுளம்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: 40,000.00
அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்
அன்பான உறவுகளே!
கல்வியே எமது மூலதனம்!
கயல்புறோன் கந்தசுவாமி கோவில் Germany எம்மூடாக தாயக மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே ! கோட்டைக்கட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2022 கார்த்திகை மாதத்துக்குரியநிதியும் மற்றும் மேலதிகமாக வழங்க வேண்டிய நிதி உட்பட மொத்தமாக 40,000 ரூபாய் ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
See translation

