உதவி வழங்கியவர்கள்:Augsburg மக்கள். உதவித்தொகை:15,000 உடல் முழுக்க காயங்களுடன் வாழ்ந்து வரும் திரு நாகேந்திரம் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கி வைக்கப்பட்டது. உதவி வழங்கிய Augsburg மக்களுக்கு நன்றி உதவும் இதயங்கள் நிறுவனம் அவசர மருத்துவ உதவி வழங்கி வைக்கப்பட்டது