உதவும் இதயங்கள் அறக்கட்டளை பிரித்தானிய மகளிரணியின் வருடாந்த கலந்துரையாடல் 12.11.2022 இனிதே நடை பெற்றது.
இந்த கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.அத்துடன் உதவும் இதயங்கள் அறக்கட்டளை பிரித்தானிய மகளிரணியின் காப்பாளர் திருமதி மாலதி அவர்களின் 50 வது பிறந்த நாளினை அங்கத்தவர்கள் ஒன்று கூடி மகிழ்வுற்றனர்.
உதவும் இதயங்கள் அறக்கட்டளை பிரித்தானிய மகளிரணி உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் தாய் நிறுவனம் Germany
