HelpingHeartsTamil

கிணறு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியவர்கள்:
அன்பான உறவுகளே!
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உருங்கிணைந்த பண்ணையில் 2020 ல் கிணறு ஒன்று கட்டியது அணைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். எமக்கு கோடை காலத்தில் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் ஊறவில்லை ஆகையால் நாம் பயன் தரும் நேரத்தில் விவசாயம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எமக்கு தண்ணீர் இல்லாமல் பண்ணையில் அடுத்தகட்ட நடவடிக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை! அதனால் வேறு ஓர் இடத்தில் கிணறு வெட்டி கட்டியுள்ளோம் தற்போது போதிய தண்ணீர் உள்ளது அடுத்த வருடங்களில் பண்ணையில் வேலைகளை மெதுவாக ஆரம்பிக்கவுள்ளோம்.
கிணறு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியவர்கள்:
1.மணிமாறன் குணலிங்கம்
(செயலாளர்) 500.00 யூரோ
2.உதயகுமார் கந்தசாமி (மூத்த உறுப்பினர்)500.00 யூரோ
3.மயில்வாகனம் சிறிரஞ்சன் (இயக்குனர்)500.00 யூரோ
4.சின்னத்தம்பி மகேந்திரன் (உபதலைவர் ) 500.00 யூரோ
5.தணிகைநாதன் சந்திரசேகரம்(மூத்த உறுப்பினர்)500.00 யூரோ
6.மார்க்கண்டு குடும்பம் யெர்மெனி 500.00 யூரோ
இவர்கள் வழங்கிய நிதியில் இருந்து கிணறு கட்டுவதற்கு பயன் படுத்தப்பட்டது. உதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கு நன்றி.
இது அவசர உதவியாக வழங்கப்பட்டது.
கிணற்று வேலை முழுமையாக முடியவில்லை முடிந்ததும் கணக்கு விபரம் முழுமையாக வெளியிடப்படும்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
See translation
0:14 / 0:38
42

Leave A Reply