HelpingHeartsTamil

திரு திருமதி பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் இங்கிலாந்து மகளிரணியின் காப்பாளர்) அவர்களின் 50 வது பிறந்தநாள் 26.10.2022 இந்த நல் நாளில் கல்வி எமது குழந்தைகளின் மூலதனம் என்பதனை கருத்தில் கொண்டு மாறாவிலுப்பை என்னும் கிராமத்தில் மாலை நேரக் கல்வி நிலையம் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களின் நிதியில் இருந்து 29.10.2022 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. தற்சமயம் திருத்த வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது அந்த வகையில் வெள்ளி விழாக்காணும் திருமதி பத்மநாதன் மாலதி அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் சார்பாகவும் தாயக உறவுகள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் German/UK/Swiss
See translation
+10
42

Leave A Reply