HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:திருமதி S.வகிந்தினி (இலண்டன்)
உதவியின் நோக்கம்:16 வது பிறந்தநாள்
உதவி பெற்றவர்கள்:விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம்
23.10.2022 திருமதி சிவகுமார் வகிந்தினி அவர்களின் செல்வப்புதல்வி செல்வி துஷாளினி அவர்களின் 16 வது பிறந்தநாள் இந்நாளில் விபுலானந்த சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. செல்வி துசாளினி அவர்கள் சகல கலையும் கற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம்

Leave A Reply