உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி)
முன்றாவது உதவியாக எமது பண்ணைக் காணிக்கு தேவையான 72தெண்ணம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது
72 வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி புஷ்பம் அம்மா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இன்றைய நாளில் உதவியினை வழங்கிய மார்க்கண்டு ஐயா அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும் திருமதி புஷ்பம் அம்மாவின் பிள்ளைகள் தொடர்ந்து எம் தேச உறவுகளுக்கு பல உதவிகள் வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது புஷ்பம் அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
இந்த ஏற்பாட்டினை செய்து தந்த உதவும் இதயங்கள் மகளிரணிச் செயலாளர் திருமதி வேணி அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
See translation
50

Leave A Reply