HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:மகன்கள் டினுசன்,வித்தியாதரன் (மனைவி) Germany
உதவி பெற்றவர்;செல்வராஜா அம்பிகைபவன் பட்டிக்குடியிருப்பு நெடுங்கேணி
உதவித்தொகை; 50,000
11.08.2022 அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் 12 வது ஆண்டு நினைவாக மூன்று பிள்ளைகளின் மாற்றுத்திறனாளியான தந்தையின் வேண்டு கோளுக்கு இணங்க மீன் பிடிப்பதற்கான வலை வாழ்வாதாரமாக வழங்கி வைக்கப்பட்டது . இந்த உதவியினை வழங்கிய மகன் டினுசன் வித்தியாதரன் (மனைவி)அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply