HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:திரு திருமதி பத்மராசா அவுஸ்பூர்க் யெர்மெனி
இடம்:திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கு முழு நேர உணவு வழங்கி சிறப்பித்துள்ளார்
15.08.2022 அன்று செல்வன் அஸ்வின் பத்மராசா அவர்களின் 17 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கு முழு நேர உணவு வழங்கி சிறப்பித்துள்ளார் இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி பத்மராசா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் செல்வன் அஸ்வின் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள்

வாழ்த்துகள்

அஸ்வின்

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply