உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
துவரங்குளம் நெடுங்கேணி
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அன்பான உறவுகளே!
கல்வியே எமது மூலதனம்!
துவரங்குளம் நெடுங்கேணி மாலை நேரக்கல்வி நிலையம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் (சந்தா)நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2022 ஆடி மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம்.

Leave A Reply