02.05.2022
நிதி உதவி:திரு.ம.சிறிரஞ்சன் (Germany)
திரு க.மயில்வாகனம் அவர்களின் 88வது பிறந்த நாளில் மகிழ்வூட்டுல் நிகழ்வினை எமது நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் உதவும் இதயங்களின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.இந்த நிகழ்வில் முதியோரை மகிழ்வித்தல், மதிய உணவு,மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம் பெற்றன சந்தோஷமான நிகழ்வாக அமைந்தது. எமது கட்டிடம்,எமது உறுப்பினர்கள், எமது மாணவர்கள்!!!!! பாதிக்கப்பட்ட கிராமங்களில் கல்வி ஊக்கிவிப்புடன் இவ்வாறான மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம் பெறுவது எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அந்தவகையில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany.



