உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Germany )
உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது.
உதவி பெற்றவர்:டேவிட் அனுசன்
வதனதேவன் பிரணவன் அவர்கள் மாணவர்களின் தேவை கருதி முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது அந்த வகையில் இன்று வதனதேவன் பிரணவன் அவர்களின் நிதியில் இருந்து 3வது கொடுப்பனவாக இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வதனதேவன் பிரணவன் அவர்களுக்கும் இந்த உதவியை நேரடியாக சென்று வழங்கிய எமது உறுப்பினர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply