HelpingHeartsTamil

31வது நினைவு நாள்
25.03.2022 31வது நினைவு நாள்
01.04.2022 அன்று இரண்டாவது உதவியாக முதியோர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது அந்த வகையில்
அமரர் மனோகரன் கயிலாயம் அவர்களின ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.இந்த உதவியை வழங்கிய மகன் தர்தீபன் Germany அவர்களுக்கு
நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply