உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Gemany )
உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது.
உதவி பெற்றவர்:ரா.சீர்நிலா சிவநகர் உருத்திரபுரம்
வதனதேவன் பிரணவன் அவர்கள் மாணவர்களின் தேவை கருதி முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது இன்று ரா.சீர்நிலா சிவநகர் உருத்திரபுரம் இந்த மாணவி கவடி விளையட்டிலும் சிறப்பாக விளையாடி வருகின்றார்.அவர்களுக்கு இந்த உதவி கல்வி மட்டுமின்றி விளையாட்டினையும் ஊக்கிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை அந்தவகையில் சமூகசேவையாளர் வதனதேவன் பிரணவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி



