உதவி வழங்கியவர்:திரு திரு சர்வானந்தன் லண்டன்)
உதவி பெற்றவர்கள்:சந்திரன் நவரூபன்
இடம்;கவடாப்பிட்டி அக்கரைப்பற்று.
உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு
01.03.2022
அன்பான உறவுகளே!
இன்று 23 வது பிறந்த நாள் காணும் செல்வி நிகல்யா (லண்டன்) அவர்கள் ம னி த நேயத்துடன் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கமைய கடந்த கால யுத்தத்தினால் உடல் முழுக்க கந்தகத் தூள் தந்தைக்கு, தாயாருக்கு கண் தெரியாது இந்த நிலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அவர்களின் பிள்ளைகள் நீண்டதூரம் நடந்து சென்று கல்வி கற்று வருவதினை கருத்தில் கொண்டு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் இன்று பிறந்த நாள் காணும் செல்வி நிகல்யா (லண்டன்) அவர்களுக்கு மனம் நிறைந்த 23 வது இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
அத்துடன் அவர்கள் குடும்பமும் இறைவன் அருளால் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.