உதவித்தொகை:66.000,00
உயர் கல்வி மாணவிக்கு விவசாய ஊக்கிவிப்புக்காக 66.000,00 ரூபா நிதியினை திரு மார்க்கண்டு குடும்பம் வழங்கியுள்ளது. இந்த உதவியினை நேரடியாக மார்க்கண்டு குடும்பம் மாணவியுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி இந்த உதவி உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.முக்கிய குறிப்பு உதவி பெற்றவரின் விபரம் உதவி வழங்கியவர்கள் தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டதற்கு இணங்க விபரம் குறிப்பிடப்படவில்லை.உதவி வழங்கிய திரு மார்க்கண்டு குடும்பம் Germany அவர்களுக்கு நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply