26 வது திருமண நாள் நல் வாத்துக்கள்!!!
எமது லண்டன் மகளிரணி காப்பாளர் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களின் திருமண நாள் இந் நாளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுமாறு 200uk பவுன்ஸ்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.அவர்களுக்கு மனதார வாழ்த்துகின்றோம்!!!!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ஈன்ற வள்ளுவன் வாக்கின் படி எல்லா வகைச் செல்வங்களையும் பெற்று நலமுடன் நீடுழிகாலம் வாழ வாழ்த்துகின்றோம் இனிய திருமண நாள் நல் வாத்துக்கள் 26 வது திருமண நாள் நல் வாத்துக்கள்.
42
20 comments
2 shares
Like

Comment
Share

Leave A Reply