ஸ்ரீவள்ளிபுரம் திருக்கோயில் அம்பாறை என்னும் கிராமத்தில் உள்ள மக்களும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களும் இணைந்து ஸ்ரீவள்ளிபுரம் திருக்கோயிலில் பொங்கல் விழாவினை கொண்டாடியுள்ளார்கள்.
அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்
வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
https://www.facebook.com/helpinghearts.tamil/videos/650208712828949