HelpingHeartsTamil

பரமேஸ்வரன் கார்திகேயன் Heilbronn Germany
05.01.2022

60 வது பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

!

2 வது உதவித் தொகை:100.000,00
போரினால் பாதிக்கப்பட்டு ஒரு காலினை இழந்த குடும்பத்தலைவனும் ஒருகை ஏலாத அவருடைய மனைவியும் மற்றும் அவருடைய மகன் கடந்தவருடம் வேலைக்கு சென்று வரும் வழியில் புகையிரதவண்டியில் இருந்து தவறுதலாக விழுந்து மரணமடைந்துள்ளார். இப்படி பலவழிகளில் கஸ்ரத்தினை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக
100.000,00 ரூபாய் பெறுமதியான நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. (இதில் மூன்று ஆடுகள் ஒருசில மாதத்தில் குட்டி போடவுள்ளது குறிப்பிடத்தக்கது) இந்த உதவியினை திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்களின் 60 வது பிறந்தநாள் அன்பளிப்பு நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடுழிகாலம் வாழ வாழ்த்துகின்றோம்.

இனிய அகவை நாள்

வாழ்த்துக்கள்

. மேலும் இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் திரு இ.ரமேஷ் மற்றும் ஊடவியலாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

உதவும் இதயங்கள் நிறுவனம்
Helping Hearts e.V
https://www.facebook.com/helpinghearts.tamil/videos/1061438227987462

Leave A Reply