உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சிறிரஞ்சன் ஜெர்மனி
அமரர் சி துர்க்கா (தமிழினி)அவர்களின் 5 ம் ஆண்டு நினைவு நாள் 28.11.2021 இந்நாளில் பழுகாமம் சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு விசேட உணவு வழங்கி உள்ளார்கள். அத்துடன் மலர் அஞ்சலி நிகழ்வும் இடம் பெற்றது. அந்த வகையில் சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு நன்றி. அத்துடன் அமரர் சி துர்க்கா (தமிழினி)அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply