எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே! உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு ஒன்றியம் நாச்சிக்குடா அணியினரின் ஒன்றுகூடல் இன்று இடம் பெற்றது அத்துடன் ஊர்மக்களிடம் சேர்த்த அத்தியாவசியப்பொருட்களும் கையளிக்கப்பட்டது நாச்சிக்குடா மதகுரு அவர்களிடம் அந்த வகையில் இதயங்கள் கிராமிய முற்போக்கு ஒன்றிய உறுப்பினர்களுக்கு நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம்
See translation
